Thamileelaarasiyalthurai.ca

தமிழீழ அரசியல்துறை அமெரிக்கா ” விழிப்புடன் செயற்படுவோம்” என்னும் தலைப்பில் அழைப்பு விடுத்துள்ளனர் !

தமிழீழ அரசியல்துறை அமெரிக்கா ‘ விழிப்புடன் செயற்படுவோம்’ என்னும் தலைப்பில் இலங்கை அரசாங்கத்திற்கு துணை போகும் அமைப்புக்களை தம்மை திருத்தி இலங்கை அரசாங்கத்தின் பொறிக்குள் சிக்காது தமிழ் தேசிய செயற்பாட்டில் ஒருமித்து இணைந்து செயற்படும்படி அழைப்பு விடுத்துள்ளனர் !

PDF

அன்பான தமிழ் உறவுகளே us 1 (1)

தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்