பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே !
நீங்கள் பிரித்தானியாவில் இருந்தால் இத்துடனுள்ள கடிதத்தினை உங்களது பாராளுமன்ற உறுப்பினருக்கு உடன் அனுப்பி அவர்களை 5-12-2023, 2:30pm-4pm, செவ்வாய்க் கிழமை திட்டமிடப்பட்ட இலங்கைப் போர்க் குற்றவாளிகள் தடை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் பங்குபற்றியும் ஆதரவினையும் வேண்டவும்.
உங்கள் மின்னஞ்சலில் உங்களது விலாசத்தை எழுதி அவசர மின்னஞ்சலாக அனுப்பவும். உங்களுக்குத் தெரிந்தவர்களையும் அனுப்புமாறு வேண்டவும்.
உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் யார் என அறிய
https://members.parliament.uk/members/commons
If you are a resident of the UK, kindly consider sending the above letter to your MP via urgent email requesting for them to attend and support in “Parliamentary Debate on Sanctioning Sri Lankan War Criminals” scheduled for Tuesday, 5-12-2023 from 2:30 pm to 4 pm.
Please encourage your contacts in the UK to send the same urgent email to their MPs. Contact details for your MP can be found here https://members.parliament.uk/members/commons
Thank you
Add comment