நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 வது தவணைக் காலத்தின் 10 வது நேரடி அரசவை அமர்வின் ஆரம்ப நிகழ்வு.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 வது தவணைக் காலத்தின் 10 வது நேரடி அரசவை அமர்வின் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை 12/01/2023 மார்க்கம் ஒன்ராரியோவில் ஆரம்பமானது, ஆரம்ப நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை கனடாவின் பொறுப்பாளர் திரு கி் பிரபு அவர்கள் சிறப்புரையாற்றினார்.
https://fb.watch/oG6CehYpHt/?mibextid=Nif5oz
Add comment