தமிழீழத் தேசியப் படைப்புகளுக்கான தணிக்கை குழுமம் “லிட்டில் யப்னா” ( Little Jaffna ) திரைப்படத்தை தடை ( Banned ) செய்கிறது!
தமிழீழத் தேசியப் படைப்புகளுக்கான தணிக்கை குழுமம் “லிட்டில் யப்னா” ( Little Jaffna ) திரைப்படத்தை தடை ( Banned ) செய்கிறது!
Welcome to THAMILEELA ARASIYALTHURAI CANADA
Copyright © 2025
லீட்டில் யப்னா என்ற பிரான்ஸ் நாட்டில் எடுத்த திரைப்படத்திற்கு பின்னால் இருக்கும் சோபா சக்தி போன்ற தமிழ்த்தேசிய எதிர்பாளர்களின் பட்டறையில் உருவான கதை மற்றும் காட்சிகள். குறும்படமாக எடுத்த படத்தை திரைப்படமாக்கிய லாரன்ஸ் தமிழீழத் தேசியத்திற்கு விரோதமாக தமிழீழ போக்குவரத்துக் கழகத்தின் வாகனத்தை சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு செயற்பாட்டுக்கு பயன்படுத்தியதாக காட்சி அமைத்தது போன்ற பல விடயங்கள் ஊடாக வன்மத்தை கக்கியுள்ளார்
எனவே பிரான்ஸ் மொழியில் படத்தினை எடுத்து, பிரான்ஸ் சமூகத்தில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயலை ஊக்குவிக்கும் இச்செயலை தடுக்க நாங்கள் தியேட்டர்களில் அமைதியாக எதிர்ப்பினை பதிவு செய்வோம்.
Little jaffna திரைப்படம் தமிழ் இனத்தின் விடுதலை போராட்ட வரலாற்றை தவராக சித்தரிக்கிறது . இதில் விடுதலை போராளிகலான எல்டிடிஇ இயக்கத்தை தவறாக சித்தரிப்பதால் இந்த திரை படத்தை திரையிட வேண்டாமென ஒரு தமிழனாக கேட்டு கொள்கிறேன். நன்றி
இத் திரைப்படம் உலகம் முழுவதும் தடைசெய்யப்பட வேண்டியது. புலம் பெயர்தேசங்களில் வாழும் தமிழர்களை கொள்ளையர்கள், கொலைகாரர்கள் என சித்தரிப்பதோடு, போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.