கனடா செய்திகள் கனடா நாட்டிற்கும் தமிழின செயற்பாட்டாளர்களுக்கும் பாராட்டுக்கள்!!!! தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் ஒன்ராரியோ மாநில சட்டவரைபு 104 ற்கு எதிராக தமிழின அழிப்பாளர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டதை, கனடா உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒன்ராரியோ மாநில சட்டவரைபான தமிழின அழிப்பு... தமிழீழ அரசியல்துறை