கனடாவில் தமிழீழ அரசியல்துறையின் செயல்பாட்டாளர்கள் பிராம்டன் தமிழ் மூத்தோரை சந்தித்தனர்.
தமிழீழ அரசியல்துறையின் செயல்பாட்டாளர்கள் கடந்த சில மாதங்களாக ஊர்ச்சங்கங்கள், மற்றும் கழகங்கள், தேசிய செயல்பாட்டாளர்கள் ஆகியோருடனான தொடர் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றனர், அதன் தொடர்ச்சியாக கனடா ஒன்ராரியோ மாநிலம், பிராம்டன் நகரில் அமைந்துள்ள பிராம்டன் பல்கசமூக நடுவத்தில் 14.08.2023 திங்கள் கிழமை பிராம்டன் மூத்தோருடனான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
Add comment