Thamileelaarasiyalthurai.ca

மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக ஆரப்பாட்டம்

மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக ஆரப்பாட்டம் மேற்கொள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கு தொடுவாய் பகுதியில் கடந்த மனித புதைகுழி ஒன்று நீர் குழாய் பொருத்தும் வேளையில் ஈடுபட்டிருந்தவர்களால் இனங்காணப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.தற்பொழுது அந்தப் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுலியை அளிக்கும் நோக்கில் தற்பொழுது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து எதிர்வரும் 28 07.2023ஆம் திகதி அன்றைய தினம் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அனைத்து தரப்பினரும் இனைந்து பூரண கறுத்தால் மேற்கொள்ளப்படுவதுடன் முல்லைத்தீவு வட்டுவாகள் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு முள்ளத்தீவு மாவட்ட செயலகம்வரை பரிய ஆரப்பாட்டம் ஒன்றை 28.04.2023 அன்றைய தினம் முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்கவரத்து ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இன்றைய தின ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி தெரிவித்துள்ளார்.

மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக ஆரப்பாட்டம்

IMG-20230719-WA0044
IMG-20230719-WA0041
IMG-20230719-WA0079
IMG-20230719-WA0073
IMG-20230719-WA0051
IMG-20230719-WA0053
IMG-20230719-WA0044 IMG-20230719-WA0041 IMG-20230719-WA0079 IMG-20230719-WA0073 IMG-20230719-WA0051 IMG-20230719-WA0053

தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்