Thamileelaarasiyalthurai.ca

வல்வைச்சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வில் மக்கள் இயக்கத்தினால் மாதிரி வாக்கெடுப்பு

மக்கள் இயக்கத்தினால் தொடக்கி வைக்கப்பட்ட மாதிரி வாக்கெடுப்பு நிகழ்வு, தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது மக்கள் அனைவரும் அறிந்ததே அதன் தொடர்ச்சியாக 22/07/2023 அன்று Downsviw Dells Park ல் நடைபெற்ற வல்வைச்சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வில் மக்கள் இயக்கத்தினால் மாதிரி வாக்கெடுப்புக்கான அனுமதியினை வல்வை சங்கத்தின் நிர்வாகத்திடம் கேட்டு நிர்வாகம் அனுமதி வழங்கியது.

சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் மதியம் 4 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் வாக்கு பெட்டி மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் போது மக்கள் இயக்கத்திற்கான தமிழீழ அரசியல்துறை கனடாவின் இனணப்பாளர் வாமன் , கலந்து சிறப்பித்தார். அரசியல்துறையினர் மக்களுடன் சந்திப்பினையும் மேற்கொண்டனர்.

வல்வைச்சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வில் மக்கள் இயக்கத்தினால் மாதிரி வாக்கெடுப்பு

IMG-20230723-WA0057
IMG-20230723-WA0054
IMG-20230723-WA0058
IMG-20230723-WA0040
IMG-20230723-WA0056
IMG-20230723-WA0052
IMG-20230723-WA0051
IMG-20230723-WA0048
IMG-20230723-WA0046
IMG-20230723-WA0046
IMG-20230723-WA0044
IMG-20230723-WA0045
IMG-20230723-WA0047
IMG-20230723-WA0049
IMG-20230723-WA0047
IMG-20230723-WA0043
IMG-20230723-WA0048
IMG-20230723-WA0043
IMG-20230723-WA0044
IMG-20230723-WA0044
IMG-20230723-WA0043
IMG-20230723-WA0056
IMG-20230723-WA0046
IMG-20230726-WA0438
IMG-20230725-WA0030
IMG-20230726-WA0435
IMG-20230723-WA0057 IMG-20230723-WA0054 IMG-20230723-WA0058 IMG-20230723-WA0040 IMG-20230723-WA0056 IMG-20230723-WA0052 IMG-20230723-WA0051 IMG-20230723-WA0048 IMG-20230723-WA0046 IMG-20230723-WA0046 IMG-20230723-WA0044 IMG-20230723-WA0045 IMG-20230723-WA0047 IMG-20230723-WA0049 IMG-20230723-WA0047 IMG-20230723-WA0043 IMG-20230723-WA0048 IMG-20230723-WA0043 IMG-20230723-WA0044 IMG-20230723-WA0044 IMG-20230723-WA0043 IMG-20230723-WA0056 IMG-20230723-WA0046 IMG-20230726-WA0438 IMG-20230725-WA0030 IMG-20230726-WA0435

தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்