தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தமிழீழ அரசியல்துறை கனடாவினால் இரு இடங்களில்
ஒழுங்கமைக்கப்பட்டது.
தமிழீழ அரசியல்துறையினால் ரொரோன்டோவில் 25 மற்றும் 26ம் இரு தினங்களில் இரண்டு இடங்களில் தியாக தீபம் திலீபனின் வீரவணக்க நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது, இரண்டு இடங்களிலும் தியாகி திலீபனின் சகோதரர் திரு இளங்கோ ஈகை சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி வீரவணக்க நிகழ்வை தொடக்கி வைத்தார். நிகழ்வுகளில் தியாக தீபம் திலீபனுடன் போராட்டக் காலங்களில் உடனிருந்தவர்களும் பல பொதுமக்களும் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டதோடு சிறப்புரைகளும் நிகழ்த்தினார்கள்.
Add comment