Thamileelaarasiyalthurai.ca

கனடாவில் மக்கள் இயக்கத்தால் தொடர்ச்சியாக நடர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாதிரி வாக்கெடுப்பு

மக்கள் இயக்கத்தினால் தொடக்கி வைக்கப்பட்ட மாதிரி வாக்கெடுப்பு நிகழ்வு, தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது மக்கள் அனைவரும் அறிந்ததே அதன் தொடர்ச்சியாக இன்று (8/7/23) Milken mill Pak யில் நடைபெற்ற வன்னிச்சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வில் மக்கள் இயக்கத்தினால் மாதிரி வாக்கெடுப்புக்கான அனுமதியினை வன்னி சங்கத்தின் நிர்வாகத்திடம் கேட்டு நிர்வாகம் அனுமதி வழங்கியது.

சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் மதியம் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெற்றது நிகழ்வின் முடிவில் வாக்கு பெட்டி மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் போது மக்கள் இயக்கத்திற்கான தமிழீழ அரசியல்துறை கனடாவின் இனணப்பாளர் வாமன் , கலந்து சிறப்பித்தார். அரசியல்துறையினர் மக்களுடன் சந்திப்பினையும் மேற்கொண்டனர்.

தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்