Thamileelaarasiyalthurai.ca

கனடா ஒன்டாறியோவில் பல மாநகர முதல்வர்கள், MP க்கள் தமிழ் தேசிய கொடி நாளிற்கான வாழ்த்து தெரிவித்ததோடு மாநகர சுற்றாடலிலும் தமிழர் தேசியக்கொடியை ஏற்றுவதற்கும் உடன்பட்டுள்ளனர்.

தமிழரின் தேசியக்கொடியான தமிழீழத் தேசிய கொடியினை கனடாவில் தடையின்றி ஏற்றுவதற்கும் கனடா அரசாங்கம் தமிழரின் தமிழீழ தேசியக்கொடியை அங்கீகரிப்பதற்கான வேலைத்திட்டங்களின் முதல் படியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக பல மாநகர முதல்வர்கள், MP க்கள் தமிழ் தேசிய கொடி நாளிற்கான வாழ்த்து தெரிவித்ததோடு மாநகர சுற்றாடலிலும் தமிழர் தேசியக்கொடியை ஏற்றுவதற்கும் உடன்பட்டுள்ளனர். இவ்வேலைத்திட்டம்
தமிழர் நினைவு அறக்கட்டளையூடாக முன்னெடுக்கப்பட்டதோடு மாவீரர் நாள் நிகழ்வும் இவர்களால் 1917 Albion road , Toronto ல் இவ் ஆண்டும் வழமைபோல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Shaun Chan (Member of Parliament, Scarborough North )
https://youtu.be/FXdPSy1X1GU



Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்